23/9 ஜசெக-வின் நிதி சேகரிப்பு விருந்து நிகழ்வு மாபெரும் வெற்றி
எங்களுக்கு நீங்கள் வழங்கிய பெரும் ஆதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
ஜசெக, உங்களைப் போன்ற மலேசியர்கள் உருவான கட்சி
உலகின் மிகப்பெரும் ஊழல்வாதியை பொதுத்தேர்தலில் எதிர்க்க, உங்களின் ஆதரவுடன் நாங்கள் தயாராகிவிட்டோம்!
வெற்றியை நோக்கிய நமது உழைப்பை தொடர்வோம்!
#KamiBersedia
#MenjaminMasaDepanPulauPinang
#Harapan
#ILovePenang
#SayangiMalaysia